உள்ளடக்கத்துக்குச் செல்

theriac

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
theriac:
சர்வரோக நிவாரணி

பொருள்

[தொகு]
  • theriac, பெயர்ச்சொல்.
  1. நச்சுக்கடி மாற்றுமருந்து
  2. நஞ்சு முறிமருந்து
  3. அனைத்து நோய்களுக்கான மருந்து
  4. சர்வரோகநிவாரணி :

விளக்கம்

[தொகு]
  • பற்பல மருந்துகளும், தேனும் கலந்த ஒரு முன்னாளைய மருந்துக்கலவை..நஞ்சு முறிவுக்கு, குறிப்பாக பாம்பின் விடத்தை முறிக்கப் பயன்பட்டது...
  • எல்லாவிதமான உடற்நலக் கோளாறுகளுக்கும் உகந்த மருந்து என்னும் பொருளுமுண்டு...


( மொழிகள் )

சான்றுகோள் ---theriac--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=theriac&oldid=1620399" இலிருந்து மீள்விக்கப்பட்டது