உள்ளடக்கத்துக்குச் செல்

hospitaler

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • hospitaler, பெயர்ச்சொல்.
  1. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர்
  2. லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர்
  3. 1048-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு


( மொழிகள் )

சான்றுகோள் ---hospitaler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hospitaler&oldid=1570790" இலிருந்து மீள்விக்கப்பட்டது