மருத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.

மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

மருந்து - மருத்துவம்
மருத்துவமனை
சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி மருத்துவம், சீன மருத்துவம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்துவம்&oldid=1635986" இலிருந்து மீள்விக்கப்பட்டது