preferential
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preferential, உரிச்சொல்.
- முன் மதிப்பு வாய்ந்த
- முன்னுரிமைக்குரிய
- பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய
- சாதகமான
- சலுகையாதரவுடைய
- பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preferential--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி