transitoriness
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- transitoriness, பெயர்ச்சொல்.
- விரைந்தழியும் இயல்புடைமை
- கணத்தில் அழியுந்தன்மை
- நிலையாமையுடைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transitoriness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி