உள்ளடக்கத்துக்குச் செல்

imagist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • imagist, பெயர்ச்சொல்.
  1. கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர்
  2. உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தெளிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்


( மொழிகள் )

சான்றுகோள் ---imagist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=imagist&oldid=1572354" இலிருந்து மீள்விக்கப்பட்டது