imagist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- imagist, பெயர்ச்சொல்.
- கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர்
- உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தெளிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---imagist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி