சுதந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • சுதந்திரம், பெயர்ச்சொல்.
  1. விடுதலை
  2. மரபுரிமை
  3. பரம்பரை உடைமை
  4. வாரிசுரிமை

விளக்கம்[தொகு]

சுதந்திரம் என்ற சொல் 'ஸ்வதந்த்ரா' என்ற அயற்சொல்லில் இருந்து வந்தது. விடுதலை என்பதே தமிழ்ச் சொல் ஆகும்.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுதந்திரம்&oldid=1985236" இலிருந்து மீள்விக்கப்பட்டது