சுதந்திரம்
Appearance
பொருள்
[தொகு]- சுதந்திரம், பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]சுதந்திரம் என்ற சொல் 'ஸ்வதந்த்ரா' என்ற அயற்சொல்லில் இருந்து வந்தது. விடுதலை என்பதே தமிழ்ச் சொல் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +