phalanstery
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- phalanstery, பெயர்ச்சொல்.
- பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1800 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு
- சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---phalanstery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி