பேச்சு:கோனேரி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
பெருமாள் கோவிலிலுள்ள குளத்தைக் கோனேரி என்றே அழைப்பார்கள்...திருப்பதியில் மட்டுமல்ல, எங்கிருந்தாலும் பெருமாள் கோவில் குளம் கோனேரிதான்...வடமொழி புஷ்கரணி என்னும் சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல்... கோன்=இறைவன்,அரசன்.,ஏரி=இந்தச் சொல்லில் வற்றாத நீர் நிலை என்றுப் பொருள்...--Jambolik (பேச்சு) 16:27, 24 சனவரி 2013 (UTC)