உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கோனேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெருமாள் கோவிலிலுள்ள குளத்தைக் கோனேரி என்றே அழைப்பார்கள்...திருப்பதியில் மட்டுமல்ல, எங்கிருந்தாலும் பெருமாள் கோவில் குளம் கோனேரிதான்...வடமொழி புஷ்கரணி என்னும் சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல்... கோன்=இறைவன்,அரசன்.,ஏரி=இந்தச் சொல்லில் வற்றாத நீர் நிலை என்றுப் பொருள்...--Jambolik (பேச்சு) 16:27, 24 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கோனேரி&oldid=1168553" இலிருந்து மீள்விக்கப்பட்டது