காட்சியமைவு
Appearance
தமிழ்
[தொகு]காட்சியமைவு
பெயர்ச்சொல்
[தொகு]- காட்சிமுறை
- காட்சி வரிசை
- காட்சி ஒழுங்கு
- கண்காட்சி
- கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு
- தோற்றப்பகட்டு
- அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி
வினைச்சொல்
[தொகு]- முனைப்பாகக்காட்டு
- காட்சிக்குரியதாக்கு
- பலர் அறியத் திறந்துக் காட்டு
- அம்பலப்படுத்து
- பொருட்காட்சியாக வை
- பகட்டாகக்காட்டு
- ஆடம்பரஞ்செய்
- வெளிப்படுத்து
- தோற்றும்படி செய்
- காணவிடு
- அச்சுருக்களை எளிதில் எடுக்கும்படி அடுக்குவரிசைப்படுத்தி வை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்: display