பிரசன்னம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரசன்னம், .
- தோற்றம்
- முன் தோன்றுதல்
மொழிபெயர்ப்புகள்
- appearance, manifestation ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார். (கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், புதுமைப்பித்தன்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிரசன்னம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற