உள்ளடக்கத்துக்குச் செல்

manifestation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

manifestation, ஆங்கிலம். [தொகு]

பொருள்

(பெ)

  1. வெளிப்பாடு, வெளிப்படுகை
  2. உருவமெடுக்கை, தோற்றம், அவதாரம், பிரசன்னம், உரூபிகரம்
விளக்கம்
பயன்பாடு
  1. manifestation of Vishnu - விஷ்ணுவின் அவதாரம்/தோற்றம்
  2. manifestation of anger - கோபத்தின் வெளிப்பாடு
  3. the first manifestation of the disease was among pigs - முதலில் அந்த நோய் பன்றிகளில் தோன்றியது

( மொழிகள் )

ஆதாரங்கள் ---manifestation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(revelation)-(appearance)-(discovery)

"https://ta.wiktionary.org/w/index.php?title=manifestation&oldid=1582328" இலிருந்து மீள்விக்கப்பட்டது