பேச்சு:பழிக்காணி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik in topic விளக்கம் உண்டா?
விளக்கம் உண்டா?
[தொகு]பழிக்காணி என்னும் சொல்லிற்குக் கொடுக்கப்பட்டப் பொருள் 'இரத்தக்காணிக்கை'...ஆங்கிலத்தில் 'blood-money'... பகுப்பு 'இறையியல்'...இந்தச் சொல்லிற்கு ஒரு சிறு விளக்கம் இருந்தால் சிறப்பு...blood-money என்னும் பொருளைப் பார்க்கும்போது இந்தியாவின் மும்பை நகரில் காடையரிடையே பயன்பாட்டிலிருக்கும் பான் மற்றும் உல்டா பான் ஆகிய சொற்களே நினைவிற்கு வருகின்றன...ஆனால் 'பழிக்காணி' என்னும் இந்த சொல்லின் பகுப்பு 'இறையியல்' என்று இருப்பதால் விளக்கம் அவசியமாகிறது என்று நினைக்கிறேன்!--Jambolik (பேச்சு) 15:02, 29 சனவரி 2013 (UTC)