பேச்சு:பழிக்காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

விளக்கம் உண்டா?[தொகு]

பழிக்காணி என்னும் சொல்லிற்குக் கொடுக்கப்பட்டப் பொருள் 'இரத்தக்காணிக்கை'...ஆங்கிலத்தில் 'blood-money'... பகுப்பு 'இறையியல்'...இந்தச் சொல்லிற்கு ஒரு சிறு விளக்கம் இருந்தால் சிறப்பு...blood-money என்னும் பொருளைப் பார்க்கும்போது இந்தியாவின் மும்பை நகரில் காடையரிடையே பயன்பாட்டிலிருக்கும் பான் மற்றும் உல்டா பான் ஆகிய சொற்களே நினைவிற்கு வருகின்றன...ஆனால் 'பழிக்காணி' என்னும் இந்த சொல்லின் பகுப்பு 'இறையியல்' என்று இருப்பதால் விளக்கம் அவசியமாகிறது என்று நினைக்கிறேன்!--Jambolik (பேச்சு) 15:02, 29 சனவரி 2013 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பழிக்காணி&oldid=1170175" இருந்து மீள்விக்கப்பட்டது