chaldean
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chaldean, பெயர்ச்சொல்.
- பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி
- கால்டியா நாட்டுக் குடிமகன்
- குறிகாரர்
- குறிசொல்பவர்
- சோதிடம் கூறுபரர்
- கால்டியா திருக்கோயில் குழுவினர்
- chaldean, உரிச்சொல்.
- கால்டியாவைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chaldean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி