கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நினைவூட்டு வினைச்சொல் .
- நினைவுபடுத்து
- ஞாபகமூட்டு
- ஞாபகப்படுத்து
மொழிபெயர்ப்பு[தொகு]
- to remind
- to give reminder
விளக்கம்[தொகு]
- கூட்டுச்சொல்...நினைவு + ஊட்டு = நினைவூட்டு...ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தை மீண்டும் சொல்லுவதின் மூலம், அதை மறந்துவிடாமல், நினைவுக்குக் கொணர்தல்.