பஜ்ஜி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பஜ்ஜி, பெயர்ச்சொல்.
- காய்கிழங்குகளைத் துண்டுகளாக நறுக்கி மா முதலியவற்றுடன் கலந்து நெய் அல்லது எண்ணெயில் வேக வைத்து எடுக்கப்படும் பணிகாரவகை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- cakes of vegetables cut in slices, mixed with rice-flour and condiments, and fried in ghee or oil
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +