உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • கும்மெனல், பெயர்ச்சொல்.
  1. இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு
    காது கும்மென அடைத்துகொண்டது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. onom. expr. signifying being overwhelmed, as by excesive darkness, or being confused, as by a sound in the ears when partly filled with water


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்மெனல்&oldid=1177650" இலிருந்து மீள்விக்கப்பட்டது