கும்மெனல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- கும்மெனல், பெயர்ச்சொல்.
- இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு
- காது கும்மென அடைத்துகொண்டது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- onom. expr. signifying being overwhelmed, as by excesive darkness, or being confused, as by a sound in the ears when partly filled with water
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +