குமுகுமெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமுகுமெனல், பெயர்ச்சொல்.
  1. பேரொலிக்குறிப்பு
    குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க
  2. சிறுபறை
  3. மணம் வீசுதற்குறிப்பு
    மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பாடல் திரட்டு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. onom
  2. signifying uproar
  3. signifying sending out whiffs of odour


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமுகுமெனல்&oldid=1177798" இலிருந்து மீள்விக்கப்பட்டது