பறை
Appearance


ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* பறை(பெ) & (வி) - 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று. கோல் கொண்டு ஒலியெழுப்பும் தோற் கருவி
மொழிபெயர்ப்புகள்
* ஆங்கிலம் - 1) say ;speak; announce, 2)a musical instrument.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- (ஆறெறிப் பறை) - (சாக்காட்டுப் பறை) - (அரிப்பறை)