குமுகுமெனல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குமுகுமெனல், பெயர்ச்சொல்.
- பேரொலிக்குறிப்பு
- குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க
- சிறுபறை
- மணம் வீசுதற்குறிப்பு
- மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பாடல் திரட்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- onom
- signifying uproar
- signifying sending out whiffs of odour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +