ஆட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஆட்டுதல், பெயர்ச்சொல்.
- அசைத்தல்
- துரத்துல் ஆட்டிவிட்டாறலைக்கும் (பஞ்சமரபு(ஐந்தொகை)
- அலத்தல்
- ஒருவனாட்டும் புல்வாய்போல (புறநானூறு)
- வெல்லுதல்
- இகலமராட்டி (சிலப்பதிகாரம்)
- ஆடச்செய்தல்
- நச்சர வாட்டிய நம்பன் போற்றி (திருவாசகம்)
- ஸ்நானம் பண்ணுவித்தல்
- ஆன்பா றழைத்த வ
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to move, wave, shake, rock as a cradle, to swing
- to drive away, scare off
- to harass, afflict, vex
- to conquer
- to cause to dance, as a girl, a cobra or a monkey
- to bathe
- to grind in a mill, as sesamum or sugar-ca
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +