உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Dr-nmk

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தங்களது பதிவுகள் சிறப்பாக இருந்தன. மேலும், வட்டார வழக்குச் சொற்களை பதிவு செய்யக் கோருகிறேன். ஏதேனும், உதவிகள் தேவைப்படின் இப்பக்கத்திலேயே கேளுங்கள். நானோ பிறரோ செய்வோம். பக்கவடிவம் என்பது தமிழ் விக்சனரியில் அவ்வப்போது, மாறி வருகிறது. அதிக கைப்பேசிகள் பயன்பாட்டினையும், இன்னும் பிறவற்றையும் கருத்திற் கொண்டு அம்மா என்ற சொல்லை எனது அனுபவத்தில் வடிவமைத்துள்ளேன். அதனை அடிப்படையாக க் கொண்டே தற்போது, இங்கில்லாத சொற்களை பதிவேற்றுகிறேன். எனவே, இப்பக்கத்தில் உங்கள் கருத்திடுக. வணக்கம். -- உழவன் +உரை.. 07:09, 16 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion with Dr-nmk

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dr-nmk&oldid=1180392" இலிருந்து மீள்விக்கப்பட்டது