ஆங்கு
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- ஆங்கு, பெயர்ச்சொல்.
- அவ்விடம்(கந்தபுராணம் அயனைச்சிறைநீ.. )
- அக்காலத்தில் ஆங்கு..எழுவர் பூண்ட வீகைச் செந்துகம்(சிறுபாணாற்றுப்படை)
- அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநானூறு)
- ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநானூறு)
- ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணிமேகலை)
- ஓர் அசைநிலை(திருக்குறள் உரை..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- there
- then
- so, thus
- a word of comparison
- a ending
- an expletive, usually poetic
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +