அல்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அல்குதல், பெயர்ச்சொல்.
  1. சுருங்குதல்
  2. தங்குதல்(பிங்கல நிகண்டு )
  3. நிலைத்து நிற்றல்(திருக்குறள் உரை.)
  4. அழிதல்
    அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவாரம் ) சேருதல்
    அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோவையார் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to shrink diminish, lessen. diminish in quantity gradually
  2. to stay, abide, lodge
  3. to be permanent
  4. to be destroyed to reach, arrive at


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்குதல்&oldid=1188113" இலிருந்து மீள்விக்கப்பட்டது