அல்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அல்குதல், பெயர்ச்சொல்.
- சுருங்குதல்
- தங்குதல்(பிங்கல நிகண்டு )
- நிலைத்து நிற்றல்(திருக்குறள் உரை.)
- அழிதல்
- அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவாரம் ) சேருதல்
- அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோவையார் )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to shrink diminish, lessen. diminish in quantity gradually
- to stay, abide, lodge
- to be permanent
- to be destroyed to reach, arrive at
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +