உள்ளடக்கத்துக்குச் செல்

அயர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அயர்தல், பெயர்ச்சொல்.
  1. தற்சோர்வு[1]
  2. தளர்தல்(திருவாசகம் )
  3. உணர்வழிதல்(கூர்மபுராணம் திரிபுர. )
  4. செய்தல்(திவாகர நிகண்டு )
  5. மறத்தல்
    ஆயா தறிவயர்ந்து (பு. வெ. காஞ்சி..)
  6. செலுத்துதல்
    திண்டே ரயர்மதி (கலித்தொகை )
  7. வழிபடுதல்
    பலிசெய் தயராநிற்கும் (திருக்கோவையார் )
  8. விரும்புதல்
    செலவயர்தும் (பு. வெ. வென்றி..)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to become weary, to faint
  2. to lose consciousness, as in fainting, sleep, or drunkenness
  3. to do, perform
  4. to forget
  5. to drive, as a chariot
  6. to worship
  7. to desire


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. நான் அயர்ந்தால் சோர்ந்து மயங்குவேன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அயர்தல்&oldid=1258504" இலிருந்து மீள்விக்கப்பட்டது