உள்ளடக்கத்துக்குச் செல்

அழைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அழைத்தல், பெயர்ச்சொல்.
  1. கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
  2. வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபுராணம்விண்குடி..)
  3. பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ். )
  4. கதறுதல்(பிங்கல நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to call, invoke, invite
  2. to summon, direct to appear or to be brought
  3. to call by name
  4. to cry out, utter a loud cry, shout


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழைத்தல்&oldid=1831842" இலிருந்து மீள்விக்கப்பட்டது