உள்ளடக்கத்துக்குச் செல்

அனந்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அனந்தல், பெயர்ச்சொல்.
  1. தூக்கம்
    அனந்த லாடேல் (ஆத்திச்சூடி)
  2. மயக்கம்
    பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு..)
  3. மந்தவொலி
    எடுத்தெறி யனந்தற்பறை (புறநானூறு )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sleep, slumber
  2. drowsiness, stupor
  3. low tone, soft mournful sound, as of a drum



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனந்தல்&oldid=1920842" இலிருந்து மீள்விக்கப்பட்டது