அனந்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அனந்தல், பெயர்ச்சொல்.
- தூக்கம்
- அனந்த லாடேல் (ஆத்திச்சூடி)
- மயக்கம்
- பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு..)
- மந்தவொலி
- எடுத்தெறி யனந்தற்பறை (புறநானூறு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- sleep, slumber
- drowsiness, stupor
- low tone, soft mournful sound, as of a drum
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி