அணையாடை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அணையாடை, பெயர்ச்சொல்.
- பிள்ளைக்கு இடும் துகிற் படுக்கை
- அணையாடை மண்பட வுந்தியுதைந்து கவிழ்ந்து (பட்டினத், உடற்கூற்று.)
- பிறந்த குழந்தைக்குத் தொப்புளிறுக்குஞ் சீலை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- strip of cloth put under an infant
- cloth tied over the navel of an infant
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +