சீலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீலை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள். (பொன்னியின் செல்வன், கல்கி)
- அவன் முன்பு சித்திரச் சீலையை விரித்தார்கள். அங்குள்ளோர் யாவரும் அதிசயிக்கும்படி படம் முன்போல் தென்பட்டது. (அஷ்டமாசித்தி , புதுமைப்பித்த்ன்)
- இடுப்பில் முண்டு, மார்பில் ரவிக்கை அதற்கு மேல் முந்தானையாக தோள் மீது குறுக்கே இடப்படும் சீலை(சாணார் அல்லர் சான்றோர், அ. கணேசன் )
- சீலை இல்லையான்னு சித்தி வீட்டுக்குப் போனாளாம். சித்தி ஈச்சம் பாயைக் கட்டிகிட்டு எதிரே வந்தாளாம். (பழமொழி)
- இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +