அமட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அமட்டுதல், பெயர்ச்சொல்.
- புரளுதல்
- சிக்கவைத்தல்
- அதட்டிப் பயமுறுத்துதல்
- ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந்திரம் )
- மயக்குதல்
- தூக்கம் கண்ணை அமட்டுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- 5 v.intr. v.tr.
- to wobble, to be unsteady, as bench on uneven legs # to inveigle, entrap, ensnare
- to hector, bully, intimidate
- to overcome, as sleep
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +