உள்ளடக்கத்துக்குச் செல்

அமட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அமட்டுதல், பெயர்ச்சொல்.
  1. புரளுதல்
  2. சிக்கவைத்தல்
  3. அதட்டிப் பயமுறுத்துதல்
    ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந்திரம் )
  4. மயக்குதல்
    தூக்கம் கண்ணை அமட்டுகிறது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. 5 v.intr. v.tr.
  2. to wobble, to be unsteady, as bench on uneven legs # to inveigle, entrap, ensnare
  3. to hector, bully, intimidate
  4. to overcome, as sleep


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமட்டுதல்&oldid=1183861" இலிருந்து மீள்விக்கப்பட்டது