திருமந்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- திரு + மந்திரம்
பொருள்
[தொகு]- திருமந்திரம், பெயர்ச்சொல்.
- சிவன் திருமால் இவர்களுக்குரியனவான பஞ்சாக்ஷர அஷ்டாக்ஷரங்கள்.
- திருமூலநாயனார் அருளிச்செய்த ஒரு சைவத் திருமுறை
=மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- mystic formula sacred to Šiva and Viṣṇu, viz., pañcākṣaramaṣṭākṣaram..
- a treatise on Šaiva Siddhanta philosophy by Tirumūlanāyaṉār
- Tirumandiram is an old thamizh literary book
விளக்கம்
[தொகு]- பஞ்சாக்ஷரம் என்பது இறைவன் சிவனுக்குரிய நமசிவாய என்னும் ஐந்து எழுத்துக்களைக்கொண்ட மந்திரம்..
- அஷ்டாக்ஷரம் என்பது இறைவன் திருமாலுக்குரிய ஓம் நமோ நாராயணாய என்னும் சமஸ்கிருதத்தில் எட்டு எழுத்துக்களைக்கொண்ட மந்திரமாகும்...
- திருமூலர் இயற்றிய திருமந்திரம் என்னும் நூல், ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது.மூவாயிரம் பாடல்களை உடையது...திருமுறை என்னும் சைவ பக்தி இலக்கியத்தில் ஓர் அங்கம்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +