திருமுறைத் திருமணம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
திருமுறைத் திருமணம், .
- சைவத்திருமுறைகளைக் கொண்டே திருமணச் சடங்குகளை நடத்தும் திருமண வகை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Saiva Wedding Ritual
- Thirumurai Wedding Ritual
விளக்கம்
- ...திருமுறை தமிழ் மந்திரங்கள் மட்டும் இங்கு ஓதப்படும்
பயன்பாடு
- ...எங்கள் திருமணம் திருமுறைத் திருமண முறைப்படி நடந்தது
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---திருமுறைத் திருமணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி