உள்ளடக்கத்துக்குச் செல்

திருமுறைத் திருமணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருமுறைத் திருமணம், .

  1. சைவத்திருமுறைகளைக் கொண்டே திருமணச் சடங்குகளை நடத்தும் திருமண வகை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Saiva Wedding Ritual
  2. Thirumurai Wedding Ritual
விளக்கம்
  • ...திருமுறை தமிழ் மந்திரங்கள் மட்டும் இங்கு ஓதப்படும்
பயன்பாடு
  • ...எங்கள் திருமணம் திருமுறைத் திருமண முறைப்படி நடந்தது
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---திருமுறைத் திருமணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுறைத்_திருமணம்&oldid=1075363" இலிருந்து மீள்விக்கப்பட்டது