ஆட்டுப்புளுக்கை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Dung_of_Goat.jpg/220px-Dung_of_Goat.jpg)
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
ஆட்டுப்புளுக்கை, பெயர்ச்சொல்.
- ஆட்டின் கழிவுகளில் ஒன்றான மலக்கழிவு. மட்கிய ஆட்டுப்புளுக்கை வயலில் உரமாகப்பயன்படிகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- dung of a goat
விளக்கம்
- ...
பயன்பாடு
- ஆட்டின் புளுக்கையை வைத்தை ஆட்டின் உடல் நலத்தை அறியலாம்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
எலிப்புளுக்கை, சாணம், மலம், விட்டை, பீ
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆட்டுப்புளுக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி