உள்ளடக்கத்துக்குச் செல்

electronics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • (இயற்பியல்) : எலெக்ட்ரான் உள்ளிட்ட மின்னணுக்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயங்கும் மின்கருவிகளின் பயன்பாடு அல்லது படிப்பு
  • மின்மவியல்; மின்னணுவியல்
  • இல. இலத்திரனியல்

ஆங்கிலம்

[தொகு]

சொற்பிறப்பு

[தொகு]
மின்னல் என்ற சொல்லிலுள்ள மின் . இது பண்டைய கிரேக்கச் சொல்லான ήλεκτρον (elektron எலெக்ட்ரான்) என்பதற்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=electronics&oldid=1996655" இலிருந்து மீள்விக்கப்பட்டது