electronics
ஆங்கிலம்[தொகு]
சொற்பிறப்பு[தொகு]
- மின்னல் என்ற சொல்லிலுள்ள மின் . இது பண்டைய கிரேக்கச் சொல்லான ήλεκτρον (elektron எலெக்ட்ரான்) என்பதற்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது.
பெயர்ச்சொல்[தொகு]
electronics
- (இயற்பியல்) : எலெக்ட்ரான் உள்ளிட்ட மின்னணுக்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயங்கும் மின்கருவிகளின் பயன்பாடு அல்லது படிப்பு
- மின்மவியல்
- மின் அணு சார்ந்தவை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- தமிழ் :
- மின்னணுவியல் :
- இடம் : தமிழ்நாடு
- இலத்திரனியல் :
- இடம் : இலங்கை
- மின்னணுவியல் :