ஊரார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஊரார், பெயர்ச்சொல்.
  1. ஊரவர்
  2. அன்னியர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. inhabitants of a village or town
  2. others, strangers, those who are not one's own people

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

  • மறைபெற லூரார்க் கரிதன்றால் (குறள், 1180)
  • ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் (பழமொழி)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊரார்&oldid=1200363" இலிருந்து மீள்விக்கப்பட்டது