குறள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)- குறள்
- திருக்குறள்
- இரண்டு வரிகள் கொண்ட ஒருவகைச் செய்யுள் வடிவம்; குறள் வெண்பா
- குறுமை
- சிறுமை
- ஈரடி உயரமுள்ள குள்ளன்
- பூதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the sacred kuṟaḷ, a classic work treating of virtue, wealth and love in 133 chapters of ten distichs each, by thiruvaḷḷuvar
- couplet, distich
- shortness, dwarfishness
- smallness
- dwarf, about 2 feet high
- imp, goblin
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - ஒளவையார்
{ஆதாரங்கள்} --->