பட்டோலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பட்டோலை, .
- எழுதப்படக்கூடிய பனையோலை
- அரச கட்டளை தாங்கிய பனையோலை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- writable processed palm leaf
- leaf document containing king's
விளக்கம்
- 1.பழைய காலத்தில் பனையோலையில் எழுதும் முறை இருந்தபோது, பனையோலையின் நடு நரம்பு நீக்கி மடித்து உலரவைத்து எழுதுவதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்துவர்...இத்தகைய ஓலையே 'பட்டோலை'யாகும்.
- 2.அரசரின் கட்டளை/உத்தரவு/ஆணை எழுதப்பட்டு மக்களுக்கு அறிவிக்க பயனான ஓலையும் 'பட்டோலை'யாகும்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பட்டோலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி