பட்டோலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பட்டோலை
பட்டோலை
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பட்டோலை, பெயர்ச்சொல்.

  1. எழுதப்படக்கூடிய பனையோலை
  2. அரச கட்டளை தாங்கிய பனையோலை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. writable processed palm leaf
  2. leaf document containing king's
விளக்கம்
1.பழைய காலத்தில் பனையோலையில் எழுதும் முறை இருந்தபோது, பனையோலையின் நடு நரம்பு நீக்கி மடித்து உலரவைத்து எழுதுவதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்துவர்...இத்தகைய ஓலையே 'பட்டோலை'யாகும்.
2.அரசரின் கட்டளை/உத்தரவு/ஆணை எழுதப்பட்டு மக்களுக்கு அறிவிக்க பயனான ஓலையும் 'பட்டோலை'யாகும்


( மொழிகள் )

சான்றுகள் ---பட்டோலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டோலை&oldid=1223217" இலிருந்து மீள்விக்கப்பட்டது