cumis counsel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cumis counsel, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):இழப்பீட்டிற்கு காப்பீடு இருந்து, இழப்பீட்டை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனத்திற்கும், காப்பீட்டை எடுத்திருக்கும் எதிர்வாதிக்கும் கருத்து வேறுபாடு இருக்கும்பட்சத்தில், வழக்கை கவனிக்க எதிர்வாதி நியமிக்கும் வழக்கறிஞர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cumis counsel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்