வேறுபாடு
Appearance
பொருள்
- (பெ) வேறுபாடு
- ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள்
- வித்தியாசம், வேற்றுமை, பேதம், ஒப்பின்மை
- விரோதம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- மனிதன்-மிருகம் வேறுபாடு (difference between a human being and an animal)
- கருத்து வேறுபாடு (difference of opinion)
- மதர் அழகிய பிரஞ்சு வாசனை உள்ள ஆங்கிலத்தில் சொன்னார். அன்னம் பாசமான வீட்டுத் தமிழில் சொல்கிறாள். அதுதான் வேறுபாடு (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
- ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை (திருவிவிலியம் - புதிய ஏற்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ